சித்த மருத்துவத்தின் கருவும் பூக்களின் பயன்பாட்டின் உருவும் (The Core of Siddha Medicine and the Use of Flowers)

2017 
Tamil Abstract: பழநதமிழரகள இயறகையோடு இயைநத வாழவு வாழநதவரகள. இயறகை சறறஙகளில இருநது தஙகளைக காததுக கொளளவும, காடுவாழ உயிரினஙகளிடம இருநது தபபிததுக கொளளவும, உணணும பொருடகள நஞசாகித துனபுறுததாமல உடலைப பாதுகாததுக கொளளவும, அதனமூலம தனது உயிரைக காபபாறறிக கொளளவும மககள அதிக முனனெசசரிககையுடன செயலபட வேணடியிருநதது. உயிர வாழவதறகு வேணடிய அனைதது பொருடகளும இயறகை தருகினற நனகொடையாகும. அதனால இயறகையின அரவணைபபிலதான; தஙகளது வாழககையை அமைததுக கொணடனர. அனறு உணவுமுறை, வாழககைமுறை மறறும மருததுவமுறை அனைததும இயறகை சாரநததாகவே இருநதுளளது. மிகமுககியமாக உடல உபாதைகளைச சரி செயய மூலிகை மருததுவ முறைகள பினபறறபபடடன. இமமுறையை சிதத மருததுவம எனறே வழஙகி வநதுளளனர. இநத தொனமையான மருததுவமுறை தமிழப பணபாடடிறகு உரிததானதாகும. அதன கொடை வளளலகள 18 சிததரகள. அவரகள வானவியல, நாடி, சோதிடம, மாநதிரிகம, வரமம, தாமபததியம, யோகம, மருததுவம என பலவேறு அமசஙகளில தொணடருளியுளளாரகள. அதில மருததுவம ஓர அரிய கொடையாகும. English Abstract:The Core subject of this paper deals on Siddha Medicine and the use of Flowers. in Tamil Nadu, Siddha medicine has been widely practised in every home. still, the homemakers know the secrets of nature- herbs, shrubs, leaves and flowers to use for first aid purposes. especially, flowers make a main role in Siddha medicine. hence, this article decodes the use of flowers from the evidence in Siddha medical treatises.
    • Correction
    • Source
    • Cite
    • Save
    • Machine Reading By IdeaReader
    0
    References
    0
    Citations
    NaN
    KQI
    []