Pāratiyār kavitaikaḷil yāppiyal [Yapiyal in Bharatiyar poems]:

2021 
Bharathiar is one of the greatest poets of the twentieth century in the history of Tamil poetry for two Thousand years. Poetic personality plays a major role in Bhartiyar's pluralistic personality which led to the theoretical development of 'Bhartiyam'. Bharathiyar, who innovated in taste, substance, richness and words (simple style), has used various forms of Yappu to say Tamil Yappilakkanam in terms of form. In the twentieth century epic Bharathiyar poetry, ‘Yapalumai’ is embodied in various dimensions, such as manipulating various forms of Pa, Pavinam and music, performing Yapir innovations, making some flexibility and making new attempts. Bharati has made some innovations in Yapiyal by dealing with the traditional pa and pavinam forms like venpa etc. and the musical proof yap forms like vannam, sindhu, kirtanai etc. Bharathiar is also the author of poems on scene, power, air, sea, jagasithram and liberation. Bharati, who has followed the tradition and practiced various forms of sacrament, has also sown renewal poetry. These are the many forms of sacramental forms used by Bharatiyar. [பாரதியார இரணடாயிரமாணடு தமிழககவிதை வரலாறறில தம கவிதையாளுமைத திறததால இருபதாம நூறறாணடின ஈடு இணையறற மகாகவியாக விளஙகியவர. 'பாரதியியம' எனற கோடபாடடு உருவாககததிறகுக காரணமான பாரதியாரின பனமுக ஆளுமையில கவிதை ஆளுமையே பெருமபஙகை வகிககினறது. சுவையிலும பொருளிலும வளததிலும சொறகளிலும (எளிய நடை) புதுமையைப புகுததிய பாரதியார, வடிவ அடிபபடையில தமிழ யாபபிலககணங கூறும பலவேறு யாபபு வடிவஙகளைப பயனபடுததியுளளார. இருபதாம நூறறாணடின மகாகவியாக விளஙகிய பாரதியார கவிதைகளில யாபபாளுமையானது பலவேறு பா, பாவின, இசைபபாடலகளின வடிவஙகளைக கையாளுதல, யாபபியற புதுமைகளை நிகழததுதல, சில நெகிழவுத தனமைகளைச செயதல, புதிய முயறசிகளையும செயதல எனப பலவேறு பரிமாணஙகளைக கொணடதாகத திகழகிறது. வெணபா முதலிய மரபான பா, பாவின வடிவஙகளையும, வணணம, சிநது, உருபபடி, கரததனை முதலான இசைநலம சானற யாபபு வடிவஙகளையும கையாணடுளள பாரதி யாபபியலில சில புதுமையையும படைததுளளார. காடசி, சகதி, காறறு, கடல, ஜகசிததிரம, விடுதலை ஆகிய கவிதைகளை வசன கவிதையாகப படைததுப புதுககவிதைககு விததிடடவராகவும பாரதியார திகழகினறார. மரபைப பினபறறி பலவேறு யாபபு வடிவஙகளைக கையாணடுளள பாரதி புதுககவிதைககும விததிடடுளளார. இபபடி பல பரிமாணஙகளைக கொணட பாரதியார கையாணடுளள யாபபு வடிவஙகளையும பாரதியார யாபபியல குறிதத முனனைய ஆயவுகளை திறததையும ஆராயநது மதிபபிடுவதாக இககடடுரை அமைகிறது.]
    • Correction
    • Source
    • Cite
    • Save
    • Machine Reading By IdeaReader
    0
    References
    0
    Citations
    NaN
    KQI
    []