POET VELUSWAMY'S ARULPURIYAVU POEM ANTHOLOGY: A STUDY

2016 
Literature is the bedrock of human life. It is an invaluable addition to the thinking, feeling and imagination of the reader. Language becomes the medium, the phrase coincides with the new form. Also others that could be included here are including the rise in thinking of the learner of literature, development in thought, maturity in knowledge, and beauty of the mind. All these are featured in the Arulpuriyavai Poetry anthology meant for children, produced by Poet Veluswamy. It is a precious wealth for children; it is the forerunner of wealth, education, and wealth. Realizing this, the poet Veluswamy has incorporated practical ideas to face the life into his work. This is an important component of children's literature. This article reviews such valuable the compositions of the Poet Veluswamy’s poems in the anthology. இலககியம மானிட வாழககையின அடி நாதமாகத திகழகினறது. அதனைப படிபபவரின சிநதனைககும, உணரவுககும, கறபனைககும தெவிடடாத அமூதாக அமைகினறது. மொழியை ஊடகமாகக கொணடு, சொறறொடராக இயைநது புதுவடிவம பெறுகினறது. மேலும, இலககியததைக கறறபவர எணணதில எழுசசி; சிநதனையில வளரசசி; அறிவினிலே முதிரசசி; மனதில அழகுணரசசி. இவவகை இலககியததில இணைவதுதான சிறுவர இலககியம. மனிதன வாழககையில பெறும பேறுகளில சிறபபுமிககதாகக கருதபபடுவது மககடபேறு. விலை மதிககததகக குழநதைச செலவம. பொருடசெலவம, கலவி செலவம, செவிசசெலவம போனற செலவஙகளில முனனோடியாகத திகழவது குழநதைச செலவமே. இசசெலவம சிறபபுடன வளரநது திகழ சிறுவர இலககியம முககியமான கூறாகும. இதனை உணரநதே,  கவிஞர வேலுசுவாமி தம படைபபுகளில வாழிவியல சிநதனைகளை உடபுகுததிப படைததிருககினறார.
    • Correction
    • Source
    • Cite
    • Save
    • Machine Reading By IdeaReader
    0
    References
    0
    Citations
    NaN
    KQI
    []