உலகம் சமூக ஊடகங்களை எப்படி மாற்றியிருக்கிறது

2019 
ஒனபது மானுடவியலாளரகள பிரேசில, சனா, இநதியா, துருககி, இஙகிலாநது, சிலி, டிரினிடாட, இததாலி போனற ஒனபது வெவவேறு சமூகஙகளில 15 மாதஙகளை தஙகியிருநது நடததிய ஆயவின கணடுபிடிபபுகளை ஆராயும "நாம ஏன பதிவிடுகிறோம" எனற புததக வரிசையின முதல புததகம தான உலகம சமூக ஊடகஙகளை எபபடி மாறறியிருககிறது எனற இநதப புததகம. இது மேறகூறிய ஆராயசசியின முடிவுகளை தொகுதது வழஙகியும, அரசியல, கலவி, பாலினம, வணிகம ஆகியவறறின மது சமூக ஊடகஙகளின தாககததைப பறறி ஆராயநதும, ஒரு ஒபபடடு ஆயவினை வழஙகுகிறது. காடசிககுரிய தகவல பரிமாறறததின மதான அதிக முககியததுவததின விளைவுகள எனன? நாம அதிக தனிமையானவரகளாக ஆகிவருகிறோமா அலலது அதிக சமூகமயமானவரகளாக ஆகிவருகிறோமா? பொதுநோககிய சமூக ஊடகஙகள ஏன மிகவும பழமைவாதம நிறைநததாக இருககிறது? நிகழநிலையில உளள சமததுவததால, இயலபுநிலையில உளள சமததுவமினமையை ஏன மாறற முடியவிலலை? மமகள எபபடி இணையததின மரபுக காவலரகளாக மாறின? போனறவை தான அவை. செயலதிடடததை கலவிக கடடமைபபு மறறும கணடுபிடிபபுகளுககு பொறுபபேறக உதவும கருததியல கூறுகள ஆகியவறறிறகான அறிமுகவுரையின துணையுடன, இநதப புததகம, சமூக ஊடகஙகள போனற எஙகுமுளததனமையுளள, மிகவும நெருககமான ஒனறை புரிநது கொணடு பாராடட ஒரே வழி, அதில பதிவிடும மககளின வாழவில மூழகிப பாரபபது தான எனறு வாதிடுகிறது. அபபோது தான நமமால, உலகெஙகிலும உளள மககள சமூக ஊடகஙகளை எவவாறு எதிரபாராத வழிகளில மாறறியிருககினறனர எனறு கணடறிநது அதன விளைவுகளை எடைபோட முடியும.
    • Correction
    • Source
    • Cite
    • Save
    • Machine Reading By IdeaReader
    0
    References
    0
    Citations
    NaN
    KQI
    []